வள்ளுவன் எனும் சாதி தமிழகத்தின் மிகப் பழமையான சாதிகளுள் ஒன்று. போகர் சித்தர் தனது போகர் ஏழாயிரம் என்ற நூலில் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். அச் சாதிகளில் வள்ளுவன் சாதியையும் குறிப்பிட்டிருக்கிறார் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வள்ளுவன் சாதியில் தோன்றியவர் என்பதாலும், அவரது இயற்பெயர் அறியமுடியவில்லை என்பதாலும்,அவர் தமது சாதிப் பெயரான வள்ளுவன் என்ற பெயரில் குறிப்பிடப் படுகிறார் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
வள்ளுவன் சாதியில் சிவ கோத்திரத்தார் வகையினர் தங்களது வள்ளுவன் சாதி ஐந்து சகோதரர்களைக் கொண்டு உருவானதாக தங்களது முன்னோர்களால் வழிவழியாக சொல்லப் பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.அதன் படி சகோதரர்களில் முதலாமவர் கச்சக் குலாவன், இரண்டாமவர் காக்ய நாய்க்கன், மூன்றாமவர் ஓடிவந்த செல்வன், நான்காமவர் பாலவராயன், ஐந்தாமவர் கூவம் சம்பந்தன்.இந்த ஐந்து முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இச்சாதியில் இவ்வைந்து பெயர்களே தலைமை கோத்திரங்களாக இருக்கின்றன. மற்றவை கிளைக் கோத்திரங்கள். மற்ற சாதியினரைப் போன்றே இவர்களும் ஒரே கோத்திரத்தில் பெண் கொடுப்பது எடுப்பது இல்லை. இவர்கள் தங்களை நாயனார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். நாயனார் என்பது இச்சாதியினருக்கான பட்டம் என்று சொல்லப் படுகிறது. திருவள்ளுவர் நாயனார் என்று குறிப்பிடப்படுவதால் இவர்களும் தங்களை நாயனார் என்று அழைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. வள்ளுவன் சாதியில் சைவம், வைணவம் என இரு பிரிவினர் உள்ளனர். தற்போது இருபிரிவினரும் தங்களுக்குள் திருமணத்தொடர்புகள் கொண்டிருக்கிறார்கள்.}}
தமிழகம் முழுவதும் வள்ளுவன் சாதியினர் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்றாலும் சில இடங்களில் வேறு பெயர்களிலும் அழைக்கப் படுவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் இச்சாதியினர் தெற்கத்தியர், வடக்கத்தியர் என பிரிந்தே கிடக்கிறார்கள். தங்களை இன்னார் என்று தெரியப் படுத்திக் கொள்வதிலும் இவர்களுக்கு தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது இவர்களில் பெரும்பாலோர் ஜோதிடத் தொழில் செய்து வருகிறார்கள். மேலும் விவசாயம், வேளாண்மை, நாட்டு வைத்தியமும் செய்து வருகிறார்கள். இன்று இளைய தலைமுறையினர் போதிய கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். காலச்சூழலுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் துறைகளில் பலர் பணியாற்றி வந்தாலும், பொருளாதாரத்தில் இவர்களில் பெருபான்மையோர் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள்.
வள்ளுவன் இனத்தைப் பற்றிய வரலாறு முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. அங்கு இங்கு என்று கிடைத்த ஆய்வுகளின் மூலமாக கிடைத்த செய்தி தொன்மையான இச்சாதியினர் பழங்காலத்தில் அரசர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்துள்ளார்கள். அனைத்து விதமான நற்காரியங்களுக்கும் நேரம் காலத்தைக் கணித்துச் சொல்லும் அரசாங்க ஜோதிடர்களாகவும், அரசர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.கேரளாவில் உள்ள வள்ளுவநாடு இச்சாதியினர் பெற்றிருந்த பெருமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வள்ளுவன் என்னும் சொல்
‘வள்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. வளை, வளைவுஎன்னும் பொருள்களைத் தருவது. வள்ளல்,வள்ளியோர் என்னும்போது கையை வளைத்து வழங்குவோரைக் குறிக்கும். வள்ளி என்னும்போது வளையும் கொடியைக் குறிக்கும். வளம், வள்ளுரம் என்னும்போது பொருள் வளத்தையும், மனவளத்தையும் குறிக்கும்.
· இவற்றில் வள்ளுவன், வள்ளுவர் என்னும் சொற்கள் மனவளத்தைக் குறிக்கும் சொல்லோடு தொடர்புடையன.
வள்ளுவன் என இக்காலத்தில் தன்னைக் கூறிக்கொள்ளும் சாதியினரைத் தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் வைத்துக் கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் 7% இட ஒதுக்கீடு செய்து சலுகை வழங்கிவருகிறது. இந்திய அரசும் இச் சலுகையை வழங்குகிறது.
இவர்கள் அண்மைக்காலம் வரையில் நல்லநேரம், திருமணப் பொருத்தம் முதலானவற்றைப் பார்த்துச் சொல்லும்
விளங்கிவந்துள்ளனர். எனினும் மேல்சாதியினரால் தீண்டத் தகாதவர் என ஒதுக்கப்பட்டு வந்த்தால் இவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
12-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று வள்ளுவப்பாடி நாடு என ஐயாற்றுப் படுகை கண்ணனூரைக் குறிப்பிடுகிறது. இங்கு இப்போதும் வள்ளுவன் என்னும் சாதி மக்கள் மிகுதியாக வாழ்ந்துவருகின்றனர். இங்கு அரிசனநல மேல்நிலைப் பள்ளி ஒன்றும் தனியாக இயங்கிவருகிறது
இந்த வள்ளுவப்பாடி நாடுதான் புகழேந்திப் புலவரைப் போற்றிப் பேணிய சந்திரன் சுவர்க்கியின் மள்ளுவநாடு எனச் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார் என்று மு. அருணாசலம் தெரிவிக்கிறார்.
அடிக்குறிப்பு
1.வள்வாய் ஆழி நற்றிணை 78, வள் உகிர்க் கொக்கு நற்றிணை 100
2.பெரும்பாணாற்றுப்படை339, நற்றிணை297
3.புறநானூறு 47
4.வள்ளி நுண்ணிடை அகநானூறு 286
5.புறநானூறு 219, 320
6.scheduled casts number70
7.தமிழ்நாடு அரசு அரிசன நலத்துறைப் பள்ளிகள்
வள்ளுவப்பாடி நாடு
என்பது திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் கண்ணனூர் என்னும் ஊரை மையமாகக் கொண்ட நாட்டுப்பகுதி எனத் தெரியவருகிறது. இப்பகுதியில் இக்காலத்திலும் வள்ளுவன் குடியைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த வள்ளுவப்பாடி நாடுதான் புகழேந்திப் புலவரைப் போற்றிப் பேணிய சந்திரன் சுவர்க்கியின் மள்ளுவநாடு எனச் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார் என்று மு. அருணாசலம் தெரிவிக்கிறார்.
சதாசிவ . இரகு வள்ளுவன்,
thanks
ReplyDeleteதாம் அறிந்ததை உலகறியச் செய்தற்கு நன்றி
ReplyDeleteவாங்கோ
ReplyDeleteவாஞ்சி
ReplyDeleteவான்புகழ் வள்ளுவன்
ReplyDeleteவள்ளுவன் புகழ் ஒங்கடும்
ReplyDeleteசி முருகன் வள்ளுவன் ஜோதிட ரத்னா வாழ்த்துக்கள்
ReplyDeleteஅரசாங்க சோதிடர் தாழ்தப்பட்ட இனத்தில் எவ்வாறு சேர்ந்தார் யார் மாற்றியது
ReplyDeleteபார்ப்பனர் வரும் முன் பூணூல் அணியும் பழக்கம் கொண்டிருந்தோம் இப்போது ஏன் இல்லை
ReplyDeleteசோதிடம் கற்றுக்கொள்ள என் மகனுக்கு விருப்பம் யாரை தொடர்பு கொள்ளவேண்டும் எனது இருப்பிடம் கல்பாக்கம் எனது கைபேசி 9176728366 என்ற எண்ணிற்க்கு தகவல் தெரிவியுங்கள் .
ReplyDelete9566774579 valluvar astrologer
DeleteThank🙏💕 you
ReplyDeleteஇந்த மண்ணின் தொன்மையான முதன்மையான ஒரு சாதி வள்ளுவநாயனார் என்று சொல்கிறது வரலாறு சோதிடம் வானியல் சோதிடம் புரோகிதம் மற்றும் மருத்துவம் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் இந்த சாதியை யாரோ தாழ்த்தபட்டோர் பட்டியலில் சேர்த்து விட்டனர் அதை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் .ஐயன் என்றால் தலைவன் என்று பொருள் தலைவன் என்றால் திருவள்ளுவ நாயனார்.
ReplyDeletesema masss valluvan
ReplyDeleteநன்றி
ReplyDeleteவள்ளுவனின் வரலாறு மிக சிறந்த வரலாறு மிக்க நன்றி நன்றி..இதை தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்து அகற்று வேண்டும்.....
ReplyDeleteவள்ளுவம் போற்றுவோம், இளவயதில் அறியாத என் குலத்தின் பெருமைகளை கண்டு வியக்கிறேன் ,வள்ளுவன் என்பதில் பெருமை கொள்கிறேன்🤝🙏
ReplyDeletevalluvan kulathil azhvarkalum irukinranar neengal athai kura maranthuvitterkal, valluvan kulathil vishnu gothiram sivan gothiram irandu pirivugal irukinrana Nandri
ReplyDeleteவள்ளுவன் என்பதில் பெருமை கொள்கிறேன். நம் இன மக்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றோம். நம் அனைவரும் ஒரு தொடா்பு கொண்டு உறவாடி மகிழ்ச்சி அடைய இறைவனிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவன் ச.வடிவேல். 9952604876
ReplyDeleteஆமாம் ஆமாம். திருவள்ளுவர் குலமான உங்களை இரண்டு கூட்டங்கள் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டது.
ReplyDeleteஒன்று ஆரியப் பார்பன கூட்டம்.
(பயன்படுத்திக் கொண்டது.)
இன்னொறு கூட்டம் எதுவென்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
வள்ளுவர் குல அந்தணர்களே, உங்களுக்கு நான் வாதாடுகின்றேன்.
இப்படி பட்ட சாதியை வெளீயீல் பகிங்கரமாக சொல்ல தயங்காமல் தலை நிமிர்ந்து பெருமையுடன் நாம் வல்லுவ குல நயனாரின் வம்சம் என உணர்ந்து அதன் பரம்பரியத்தை அழியாமல் பதுகாப்பபோம் என உறிதி மொழி எடுப்போம்.
ReplyDeleteவாழ்க நம் குலம்! வளர்க அதன் புகழ்!
ReplyDelete
ReplyDeleteஇப்படி பட்ட சாதியை வெளீயீல் பகிங்கரமாக சொல்ல தயங்காமல் தலை நிமிர்ந்து பெருமையுடன் நாம் வள்ளூவ குல நயனாரின் வம்சம் என உணர்ந்து அதன் பரம்பரியத்தை அழியாமல் பதுகாப்பபோம் என உறிதி மொழி எடுப்போம்.
வாழ்க நம் குலம்! வளர்க அதன் புகழ்!
ஓஓஓழழோழ
Deleteவள்ளுவன் - தனித்தவனே - வாழ்க வள்ளுவம்
ReplyDeleteவள்ளுவர் நாம் குலம் வாழ்ய தனிசாதியாக இருத்தல் உயரந்த சாதி அங்கிகாரம் பெறுதல் வேண்டும் பாபு திருவணணமல மாவட்டம் அதற்கான வழி செய்வோம்
ReplyDeleteThank you very much.Nam valluvan ena solla perumaiya iruku.mikka nandri.
ReplyDeleteநான் வள்ளுவர் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வாங்க வாழ்வைப்போம் வழிகாட்டிகள் ஒற்றுமைக்கு வழிகோலும் தமிழ்
ReplyDelete